Tag: Deputy Prime Minister
கனடா நாட்டின் துணை பிரதமர் இராஜினாமா
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கனடாவில் இருந்து சுமார் 75 ... Read More