Tag: dilith jayaweera
சஜித், நாமல், திலித், அரியநேந்திரன் நேரடி விவாதம்
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ... Read More
இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றோம் !
இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம். இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வரஉண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ... Read More
திலீத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு ! (நேரலை )
ஜனாதிபதி தேர்தலில் சர்வஜன அதிகாரம் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. 'தேசிய மூலோபாய செயற்றிட்டம்' என்ற பெயரில் இந்த விஞ்ஞாபனம் இன்று மக்கள் மயப்படுத்தப்படுகிறது. இந்த தேர்தல் ... Read More
திலித் ஜயவீர – அரசாங்க மருத்துவ அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு
ஜனாதிபதி வேட்பாளரான தொழிலதிபர் திலித் ஜயவீரவுடனான கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீரவை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா ... Read More
டெலிகொம் பங்குகளை விற்க முயலும் அரசாங்கத்தின் நடவடிக்கை தவறானது !
தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி தவறானது என்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சர்வஜன வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார். கொழும்பில் தொலைத்தொடர்பு தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ... Read More
திலித் ஜயவீரவுக்கு இலங்கை மக்கள் தேசிய கட்சி ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு இலங்கை மக்கள் தேசிய கட்சி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை மக்கள் தேசிய கட்சி மற்றும் சர்வஜன அதிகாரத்திற்கு இடையிலான ... Read More
திலித் ஜயவீர வேட்புமனுவில் கையெழுத்திட்டார்
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது இன்று (14) வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். ... Read More