Tag: donald trump

“நான் கமலா ஹாரிசை விட அழகாக இருக்கிறேன்“

Mithu- August 19, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான ... Read More

டிரம்ப் – கமலா ஹாரீஸ் விவாதத்துக்கான திகதி அறிவிப்பு

Mithu- August 9, 2024

எதிர் வரும் நவம்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்கள். ... Read More

கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த தயார் ; டொனால்டு டிரம்ப்

Mithu- August 4, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்திகதி நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக ... Read More

ஜெலன்ஸ்கிக்கு உறுதியளித்த டிரம்ப்

Mithu- July 21, 2024

அமெரிக்காவில் வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கேட்டு, பேசி ... Read More

குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு !

Viveka- July 16, 2024

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மில்வாக்கியில் நடந்த மாநாட்டில் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ... Read More

அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஜனாதிபதிகள் மூவர் படுகொலை !

Viveka- July 15, 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்காகப் பிரசாரத்தில்ஈடுபட்டிருந்த ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள போதிலும், அமெரிக்காவில் இதுபோல ஜனாதிபதி அல்லது ஜனாதிபதி வேட்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடப்பது ... Read More

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு !

Viveka- July 14, 2024

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது ... Read More