Tag: donates

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் நிதியுதவி

Mithuna- February 27, 2026

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலை இலங்கை வங்கி ... Read More

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை

Mithuna- January 9, 2026

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம ... Read More

யுனிசெஃப் நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு BP – 5 துணை ஊட்டச்சத்து உணவை நன்கொடையாக வழங்கியது

Mithuna- December 26, 2025

இயற்கை அனர்த்தம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க, யுனிசெஃப் நிறுவனம் நாட்டிற்கு துணை ஊட்டச்சத்து உணவை தக்க தருணத்தில் நன்கொடையாக வழங்குவது மிக சிறந்த ஒன்றாகும் என தெரிவித்தார். டிட்வா சூறாவளியால் ... Read More

திறைசேரிக்கு 100 மில்லியன் ரூபா வழங்கிய லங்கா திரிபோஷ நிறுவனம்

Mithuna- December 11, 2025

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி நேற்று (10) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.  திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ... Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம்  600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை

Mithuna- December 5, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, நேற்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது. ... Read More

தேசிய அனர்த்த முகாமைத்துவ முயற்சிகளை வலுப்படுத்த 3.25 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கிய தேர்ஸ்டன் கல்லூரி

Mithuna- December 4, 2025

தேசிய அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு ஒத்துழைக்கும் வகையில், ரூபா 3,250,000.00 நிதிப் பங்களிப்பு இன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த (ஓய்வு) அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ... Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் நன்கொடை

Mithuna- December 2, 2025

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் செய்யிதினா ... Read More