Tag: douglas devananda
தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு
தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அழைப்பு விடு்க்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக ... Read More
மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு டக்ளஸ் இறுதி அஞ்சலி
மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார். மாவை சேனாதிராசாவின் இல்லத்திற்கு நேற்று ... Read More
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு டக்ளஸ் இரங்கல்
கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராசா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் சம காலத்தில் பயணித்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட இரங்கல் ... Read More
மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும்
மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ... Read More
நான் இருந்திருந்தால் நடப்பதே வேறு
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால், அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை, சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன். இல்லையெனில் அவரை சபையில் இருந்து வெளியேற்றி இருப்பேன் என ... Read More
டக்ளஸ் தேவானந்தா பிடிவிறாந்திலிருந்து விடுவிப்பு
கொழும்பு நீதிவான் நீதிமன்றில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவரது சட்டத்தரணிகளுடன் ஆஜராகி பிடிவிறாந்தில் இருந்து இன்று (25) நீக்கப்பட்டு , வழக்கு தைமாதம் பிற்போடப்பட்டுள்ளது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சு. மனோகரன் , ... Read More
டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிடியாணை
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (21) பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தலா 10 மில்லியன் ... Read More