Tag: douglas devananda
மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ... Read More
ஜனாதிபதி தேர்தல் 2024 : டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கினை பதிவு செய்தார் !
ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்துள்ளார். ஐனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிற நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ... Read More
எம்மை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள்
நாட்டில் வன்முறை சூழல் உருவாகிய நேரத்தில் ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்போற்று வழிநடத்த சரியானவர் என்பதை நான் எவ்வாறு அன்று திடமாக எடுத்துக் கூறியிருந்தேனோ அதேபோன்றுதான் அடுத்த அரசியல் பருவகாலத்திலும் இந்த நாட்டை ... Read More
எப்போதும் மக்கள் நலன் சார்ந்த தனித்துவமான முடிவைத்தான் நான் எடுப்பேன்
“அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உறவை வைத்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆத்மார்த்த ஆதரவு அவருக்குத்தான் என அந்தக் கட்சியினர் ஜனாதிபதியிடம் கூறி வருகின்றனர். ஆனால், ... Read More
தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் சிறப்பான பொருளாதாரத்துடன் கூடிய வாழ்க்கை கட்டமைப்பு உருவாக்கிக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள ... Read More
“வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்ட செயல் வீரர் ரணில்“
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சி பெற செய்த செயல் வீரர் ரணில், அந்த வகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார். தற்கால சூழலுக்கு இதுவே சரியான முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் ... Read More
அலங்கார மீன் ஏற்றுமதியில் அதிக வருமானம்
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2,632 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனால், அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் ... Read More