Tag: douglas devananda
“தேர்தல்களை பிற்போடும் கோரிக்கையை ஜனாதிபதி முன்வைக்கவில்லை”
தேர்தல்களை பிற்போடும் எந்தவொரு கோரிக்கையினையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத் தேர்தலையும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்றை பாராளுமன்றில் முன்வைக்க ... Read More