Tag: earthquake
லடாக்கில் நிலநடுக்கம்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் அருகே அமைந்துள்ள லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது. இது 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இருப்பினும், ... Read More
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று அதிகாரப்பூர்வ ... Read More
மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மரில் தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (26) அதிகாலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக ... Read More
ஒடிசாவில் நிலநடுக்கம்
ஒடிசாவின் கோராபுட் பகுதியில் நேற்று (04) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் ... Read More
டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ரிக்டராக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை நேரத்தில், சுமார் 237 கி.மீ. ... Read More
பஞ்சாப்பில் நிலநடுக்கம்
பஞ்சாப் குர்தாஸ்பூர் பகுதியில் நேற்று (22) இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.06 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ... Read More
பசிபிக் கடலில் நிலநடுக்கம்
தெற்கு பசிபிக் பெருங்கடலில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானதாக தேசிய நில ... Read More

