Tag: earthquake
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் : ரிச்டரில் 6.8 ஆக பதிவு !
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா ... Read More
இந்தோனேசியாவில் நில நடுக்கம்
இந்தோனேசியா, கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று (26) காலை 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் 121 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக அந்நாட்டு ... Read More
ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று (22) பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வால் எவ்வித ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் ... Read More
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று (28) (சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
வவுனியாவில் நிலநடுக்கம்
வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்று (18) இரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த ... Read More