Tag: egg
முட்டை விலை அதிகரிப்பு
சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 55 – 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும், சீரற்றகாலநிலை காரணமாகவே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தைக்கு அதிகளவிலான முட்டைகள் ... Read More