Tag: Election Commission

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிகரித்து வரும் முறைப்பாடுகள்

Mithu- August 30, 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (28) வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு ... Read More

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

Mithu- August 29, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 1229 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read More

சட்டம் சகலருக்கும் சமமாக இருந்திருந்தால் ரணில் நீதிமன்றுக்கு செல்ல நேர்ந்திருக்கும்!

Viveka- August 23, 2024

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தின் முன் செல்ல நேர்ந்திருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் ... Read More

என்னது இம்முறை வாக்குச் சீட்டு 27 அங்குலம் நீளமானதா ?

Mithu- August 20, 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி திருமதி கங்கானி கல்பானி லியனகே தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு அச்சடிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை ... Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி தீவிர அக்கறை !

Viveka- August 20, 2024

இலங்கையில் 6 முறை பிரதமராகவும், ஒருமுறை ஜனாதிபதியாகவும் இருந்து அனுபவமும், அறிவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவது உறுதியாகும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். ... Read More

தமிழரசு எடுக்கும் முடிவின் படி தமிழர்கள் செயற்பட வேண்டும் !

Viveka- August 20, 2024

ஜனாதிபதித் தேர்தலில் நாம் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்கவுள்ளோம். எனவே, தமிழ் மக்கள், எமது கட்சி எடுக்கும் முடிவின்படி செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ... Read More

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 109 ரூபாய் !

Viveka- August 20, 2024

வாக்காளர் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்களார் ஒருவருக்கு 109 ரூபாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களார்கள் செலவிட முடியும் என தேர்தல் ஆணையாளர் ... Read More