Tag: election
ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று !
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்நது ,ஜனாதிபதி மற்றும் ... Read More
இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர்
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனச் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் ... Read More
திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர் !
கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று (22) ... Read More
மீண்டும் கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு ?
பொதுத் தேர்தல் முடிவடைந்ததை நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது. தற்போது, உள்ளூராட்சி மன்றத் ... Read More
???? Breaking News : புதிய அமைச்சரவை பதவியேற்பு – நேரலை
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. அதன் நேரடி ... Read More
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு !
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 22 தேர்தல் ... Read More
தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பட்டியல் வெளியீடு
நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. Read More