Tag: face pack

கருமையை போக்கும் தக்காளி

Mithu- May 29, 2024

முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள பல வகையான க்ரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால், வீட்டிலிருக்கும் பொருட்களைக்கொண்டே முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும். தக்காளியைக் கொண்டு முகத்தை எவ்வாறு பளபளப்பாக மாற்றலாம் எனப் பார்ப்போம். நன்கு பழுத்த தக்காளி ... Read More