Tag: FAFERAL
செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இதுவரை செலவின அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ... Read More