Tag: fall
முட்டை விலையில் வீழ்ச்சி
தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். புத்தாண்டு காலத்தில் 47 ... Read More

