Tag: female

வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம்

Mithu- July 5, 2024

கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெறவுள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். ... Read More