Tag: film industry
தெலுங்கு திரையுலகில் களமிறங்கிய டேவிட் வார்னர்
தெலுங்கில் ராபின்குட் படத்தில் நிதின் மற்றும் ஸ்ரீ லீலா நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 28-ந் திகதி திரையரங்குகளில் ரிலீசாகும் ... Read More