Tag: fishermen

இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற அதிகாரி உயிரிழப்பு

Mithu- June 25, 2024

இந்திய மீனவர்களைக் கைதுசெய்யச் சென்ற கடற்படை அதிகாரி ஒருவர் கடலில் விழுந்து காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களைக் ... Read More

மீனவர்களுக்கான எச்சரிக்கை

Mithu- June 24, 2024

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடலலை ... Read More

மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mithu- June 23, 2024

நாடளாவிய ரீதியில் இன்று (23)  பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (23) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (24) காலை ... Read More

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

Mithu- June 23, 2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் 3 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு ... Read More

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Mithu- June 18, 2024

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை நேற்று  (17) கைது செய்துள்ளது. இவ்வாறு,கைதான மீனவர்கள் 4 பேரும் இராமநாதபுரத்தில் இருந்து மீன் பிடிக்க வந்தர்கள் என ... Read More

6 மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- June 17, 2024

நாட்டின் தென் கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவானிடம் நேற்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் ... Read More

மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mithu- May 31, 2024

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக மழை நீடிப்பதால், மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More