Tag: found

மாயமான பரீட்சார்த்திகள் இருவரும் மீட்பு

Mithu- May 16, 2024

கல்விப்பொதுத் தராத பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் மாயமான பரீட்சார்த்திகளான மாணவிகள் இருவர், உறவினர்களின் வீட்டிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.  இவ்விரு மாணவிகளும், பரீட்சைக்கு செவ்வாய்க்கிழமை (14) சென்றிருந்த நிலையில், கடுவெலவில் உள்ள உறவினர்களின் வீட்டில் இருந்தனர் ... Read More