Tag: Fourteen Jordanians die

மக்காவில் நிலவும் கடும் வெப்பத்தால் 14 யாத்திரிகர்கள் உயிரிழப்பு : 17பேர் மாயம்

Viveka- June 17, 2024

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரை சென்ற 14யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கா வெப்பநிலை 48 டிகிரி ... Read More