Tag: French Joint Force Commander
பிரான்ஸ் கூட்டுப் படை தளபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரான்ஸ் படைகளின் கூட்டுப் படை தளபதி ரியர் அட்மிரல் ஹக்கஸ் லைன், பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்துள்ளார். பிரான்ஸ் தூதுக்குழுவில் ... Read More