Tag: fuel
நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை
நாளை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, முன்னதாக நடைமுறையில் இருந்த எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் ... Read More
286 டொலருக்கு கச்சா எண்ணெய் வாங்கிய செய்தி பொய்டீசல் விலை மாத்திரமே அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது- சிபெட்கோ தலைவர் விளக்கம்
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் போது,ஒரு பேரல் கச்சா எண்ணெயை 286 டொலர்களுக்கு கொள்வனவு செய்யவில்லை என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
புவக்கஹாவெலில் எரிபொருள் பௌசர் விபத்து
சுமார் 33,000 லீட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. விபத்துக்குள்ளான பௌசரிலிருந்து பெருமளவில் எரிபொருள் ... Read More
மூன்று மாத எரிபொருள் நிவாரணம் ; ஜனாதிபதி அறிவிப்பு
அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். அரசாங்கத்தின் சிறப்புச் சலுகைகளின் கீழ், ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் ரூ. 100 மற்றும் ஒவ்வொரு ... Read More
நெருக்கடிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா விருப்பம்
இலங்கையில் நெருக்கடிகள் நிலவினாலும் இல்லாவிட்டாலும், எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி உள்ளிட்ட எரிசக்தி வளங்களை இலங்கைக்கு வழங்க ரஷ்யா தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ... Read More
இன்று ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் இரண்டிற்கும் எரிபொருள்
இன்று (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு எண்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நேற்று (31) மற்றும் நாளை (01) ஆகிய ... Read More
நாளை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் இரண்டிற்கும் எரிபொருள்
நாளை (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு எண்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய ... Read More

