Tag: Ganemulla Sanjeewa

கனேமுல்ல சஞ்சீவ கொலை ; தவறான தகவல் வழங்கியவருக்கு விளக்கமறியல்

Mithu- March 10, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கியதிக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithu- March 7, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ... Read More

செவ்வந்தி தொடர்பில் தகவல் தெரிவிப்போருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசு

Mithu- March 5, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ரூ.10 ... Read More

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளி தொடர்பில் புதிய தகவல்

Mithu- March 4, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொறு குற்றச்செயல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று கந்தானை பொலிஸ் பிரிவின் வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ... Read More

🛑 Breaking News : கணேமுல்ல சஞ்சீவ கொலை ; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Mithu- February 28, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார்.  இந்த சம்பவம் தொடர்பான இரண்டு ... Read More

???? Breaking News : கனேமுல்ல சஞ்சீவ கொலை ; பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Mithu- February 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் பணிபுரியும் இந்த ... Read More

🛑 Breaking News : கனேமுல்ல சஞ்சீவ கொலை ; பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Mithu- February 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் பணிபுரியும் இந்த ... Read More