Tag: gaza
லெபனானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் பகுதிகளில் தினந்தோறும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. இது அங்கு ... Read More
“வெற்றியை நெருங்கி விட்டோம்” – ஈரான் தலைவர் அறிவிப்பு
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு ஒக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்திய பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இந்த தாக்குதலில், ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ... Read More
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் ... Read More
காசாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்!
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் நேற்றும் (26) பலர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள அல் மத்தாரி குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற ... Read More
காசாவில் அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு ; 40 பேர் பலி
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந் நிலையில் தெற்கு ... Read More
48 மணி நேர அவசர நிலை அறிவிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நீடித்து வருகிறது. பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. இதனால், லெபனானில் ... Read More
போர் நிறுத்த முயற்சி தொடரும் நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு !
காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், நேற்று (18) மேற்கொண்ட குண்டு மழையில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ... Read More