Tag: gaza
காசா போர் நிறுத்தப் பேச்சு 2ஆவது நாளாக நீடிப்பு : இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி தாக்குதல் !
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று (16) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ... Read More
இஸ்ரேல் தாக்குதலில் 25 பலஸ்தீனர்கள் பலி !
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் அழைப்பின் பேரில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நாளை மறுதினம் (15) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு பதில் முந்தைய போர் நிறுத்த திட்டத்தின் அடிப்படையில் ... Read More
ஹமாஸின் புதிய தலைவராக யஹ்யா சின்வார் நியமனம் !
ஹமாஸ் அரசியல் பிரிவுத்தலைவர் இஸ்மைல் ஹனியே டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கட்டார் தலைநகரில் கடந்த இரண்டு நாட்களாகஇடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த அமைப்பின் புதிய தலைவராக யஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ... Read More
காஸாவில் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படும் அபாயம்
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட பலர் பலியாகியுள்ளனர். இந் நிலையில், காசாவில் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ... Read More
காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் : குழந்தைகளிடையே பரவும் தோல் நோய்
தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் 250,000 பலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் காசாவுக்கான ஐ.நா. மனிதாபிமான இணைப்பகம் முற்றுகையில் உள்ள அந்தப் பகுதியின் மக்கள் தொகையில் ... Read More
வடக்கு காசாவில் முன்னேறும் இஸ்ரேலியப் படை பலஸ்தீனரை தெற்கை நோக்கி செல்ல உத்தரவு !
வடக்கு காசாவின் காசா நகர சுற்றுப்புறத்திற்குள் நுழைந்த இஸ்ரேலியப்படை அங்குள்ள பலஸ்தீனர்களை தெற்கை நோக்கிச் செல்ல உத்தரவிட்டபபோதும், தெற்கின் ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறி வருவதோடு சரிமாரி வான் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. ... Read More
இஸ்ரேலின் கடும் தாக்குதல்களுக்கு மத்தியில் கோடை வெப்பத்தால் காசாவில் புதிய நெருக்கடி !
காசாவின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கில் பொதுமக்கள் நிரம்பியுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் நேற்று நடத்திய கடும் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு தெற்கு காசா நகரான ரபாவில் இஸ்ரேலிய ... Read More