Tag: Girls arrest

தலைக்கவசம் இன்றி பயணித்த யுவதிகள் கைது

Mithuna- May 11, 2026

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மூன்று யுவதிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய ... Read More