Tag: guarantees

மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள்

Mithu- June 16, 2024

நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. ... Read More