Tag: hamas

ஹமாசுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Mithu- March 6, 2025

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் ... Read More

அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்தைக்கு தயார்

Mithu- February 28, 2025

பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான அடுத்தக்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பணயக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மட்டுமே இஸ்ரேலுக்கு ஒரேவழி எனத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ... Read More

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ஹமாஸ்

Mithu- February 24, 2025

இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் ... Read More

4 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இராணுவத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது

Mithu- February 20, 2025

4 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இராணுவத்திடம் ஹமாஸ் போராளிகள் ஒப்படைத்தனர். இவை 2023 அக்டோபர் 7, தாக்குதலின் போது கடத்தப்பட்ட ஷிரி பிபாஸ் என்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகள் மற்றும் ... Read More

நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்

Mithu- February 17, 2025

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா நகரங்கள் குண்டு வீச்சுக்கு ... Read More

இன்று விடுவிக்கப்படவுள்ள பணயக் கைதிகளின் பெயர்கள் அறிவிப்பு!

Viveka- January 25, 2025

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ள நான்கு பணயக் கைதிகளின் பெயர்கள் ஹமாஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நான்கு பெண்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ... Read More

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு

Mithu- January 1, 2025

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி கிபுட்ஸ் ... Read More