Tag: harin fernando

சி.ஐ.டியில் ஆஜரானார் ஹரின் பெர்னாண்டோ

Mithu- November 22, 2024

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார் . கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு ... Read More

ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

Mithu- November 20, 2024

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ... Read More

???? Breaking News : ஹரின் பெர்னாண்டோ கைது

Mithu- November 20, 2024

பதுளை நகரில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக பதுளை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read More

ஹரீன் மற்றும் மனுஷ ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமனம்

Mithu- August 19, 2024

அரசியலமைப்பின் 41(1) சரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா ... Read More

பறிக்கப்பட்ட பதவிகள் ஜனாதிபதியின் கீழ் ! வெளியான அதிவிசேட வர்த்தமானி

Viveka- August 15, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ... Read More

“என்னால் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியும்“

Mithu- August 9, 2024

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் ... Read More

???? Breaking News : ஹரின் பிராண்டோ விசேட உரை

Mithu- August 9, 2024

நீதிமன்ற விசேட உத்தரவின் பின்னர் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பிராண்டோ சுற்றுலா அமைச்சகத்தில் இன்று விசேட உரை ஆற்றவுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, ... Read More