Tag: Harini Amarasuriya

கலையின் மூலம் வாழும் நிலை மீண்டும் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்

Mithu- March 9, 2025

கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற ... Read More

படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ள எமது நாட்டை மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே இன்று எமக்குள்ள சவாலாகும்

Mithu- March 3, 2025

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா ... Read More

மாலைதீவு வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 21, 2025

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (20) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் ... Read More

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது

Mithu- February 18, 2025

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் ... Read More

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Mithu- February 18, 2025

நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன், ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் ... Read More

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Mithu- February 13, 2025

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் ... Read More

பிரதமருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 11, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது .  பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது .  இதன்போது, வரி கொள்கை, ... Read More