Tag: Harini Amarasuriya
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம்
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு இணங்க பிரிவேனா கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விசேட கவனம் செலுத்தியுள்ளார். பிரதமரின் ... Read More
அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலை ஒரு சிறந்த உதாரணமாகும்
ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற, தெய்யந்தர, பெல்பாமுல்லயில் அமைந்துள்ள எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலைக்காகக் கட்டப்பட்ட புதிய மூன்று மாடி சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ... Read More
“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்”
ஒக்டோபர் 25ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற 'கலாநிதி ரொனால்ட் சில்வாவிற்கு அப்பால் - இலங்கையின் கலாசார பாரம்பரியத்தில் புதிய திசைகளை வகுத்தல்' எனும் தொனிப்பொருளிலான 2025 தேசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் ... Read More
பிரதமருக்கும் இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒக்டோபர் 23 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, பெண்கள் கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுடன் ... Read More
பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. தீபாவளிப் பண்டிகை இருள் நீங்கி, ஒளி பிறப்பதை அடையாளப்படுத்துகின்றது. இன்று, இலங்கை தேசம் ஒரு ... Read More
நாடு திரும்பினார் பிரதமர் ஹரினி
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18) நாடு திரும்பியுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ ... Read More
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை பிரதமர் நிறைவு செய்தார்
மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். இந்தப் விஜயமானது, கட்சியின் ... Read More

