Tag: hatton

ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் லொறியும் வேனும் மோதி விபத்து

Sasikala- January 17, 2026

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . காயமடைந்தவர்கள் ... Read More

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி

Mithuna- November 3, 2025

ஹட்டன் - கித்துல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேர் எதிரே மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலத்த காயமடைந்த நிலையில் தெலிகம வைத்தியசாலையில் ... Read More

ஹட்டனில் இடம்பெற்ற தேசிய தீபாவளி விழா

Mithuna- October 19, 2025

பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் “அனைவருக்கும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை விரும்பி” எனும் தொனிப்பொருளில் தேசிய தீபாவளி விழா ஹட்டனில் இன்று (19) இடம்பெற்றது. பௌத்த, சமய மற்றும் கலாசார ... Read More

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

Mithuna- October 13, 2025

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் நேற்று (12) வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ... Read More

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான கெப்ரக வாகனம்

Mithuna- October 5, 2025

மஸ்கெலியா –  ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து நேற்று (04) விபத்துக்குள்ளாகியது. குறித்த கெப் ரக வாகனம் மண் திட்டில் ... Read More

நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரில் இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழா

Mithuna- September 16, 2025

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் மாணிக்கப்பிள்ளை கோவிலை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு தேசிய தீபாவளி விழாவை 20/10/2025 அன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விழாவின் ... Read More

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Mithuna- September 7, 2025

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை  மதுபான போத்தல்களுடன் ஒருவர் ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (06) ... Read More