Tag: healthcare services
சாய்ந்தமருது மக்கள் தங்களது சுகாதார சேவைகள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிக்க QR அறிமுகம்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சகீலா ... Read More