Tag: Hot News

மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய்

Viveka- March 8, 2025

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ... Read More

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

Viveka- March 8, 2025

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன், மு.ப. 10.00 - பி.ப. 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ... Read More

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின வாழ்த்து செய்தி

Viveka- March 8, 2025

ஒரு தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் நண்பி போன்ற பல்வேறு வகிபாகங்களின் பிரதிநிதியாக இருக்கும் பெண், ஒரு நாட்டின், சமூகத்தின் முக்கிய இயக்க சக்தியாகவும் உயிர்நாடியாகவும் இருக்கிறார். சூரியன் உதிப்பதற்கு முன்பே விழித்தெழும் ... Read More

களு கங்கையில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் ! தவறான முடிவெடுத்து உயிரிழந்த பெண்ணின் ஆசிரியர்

Viveka- March 8, 2025

இங்கிரிய ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த 19 வயது காவ்யா சுபாஷினி என்ற இளம்பெண்ணின் சடலம், களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் நேற்று (7) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2 ... Read More

இலங்கையில் முதன் முறையாக மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

Mithu- March 7, 2025

இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில்  மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே  தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் நேற்று (06) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் ... Read More

ரமலான் நோன்பு கடைபிடிக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார் !

Viveka- March 7, 2025

சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி கண்டனம் தெரிவித்துள்ளார். ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு இடமாற்றம்

Viveka- March 7, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மேற்படி இடமாற்றங்களுடன் சிலருக்கு தற்போதைய ... Read More