Tag: Hot News

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் பலி

Viveka- March 3, 2025

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்த கந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 மைல் கல் அருகில் ... Read More

16 வருடங்களுக்கு பிறகு விசேட தலதா கண்காட்சி

Viveka- March 3, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி ... Read More

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீர் உயர்வு : 35 பேர் பாதுகாப்பாக மீட்பு

Viveka- March 2, 2025

ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் அதன் இடையே சிக்கியிருந்த 35 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கெமுனு கண்காணிப்புப் படையின் நன்பெரியல் முகாமில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த நிவாரணப் பிரிவினரால் நேற்று (01) மாலை குறித்தக் ... Read More

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சுகபோக வாகன ஏலத்தின் முதற் கட்டம் ஆரம்பம்

Viveka- March 2, 2025

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சுகபோக வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நேற்றுமுன்தினம் (28 ) நடைபெற்றது.அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி ... Read More

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Viveka- March 2, 2025

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்த கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.மொத்தம் 202 அங்கத்தவர்களை ... Read More

திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு !

Viveka- March 2, 2025

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.‘Thawthisa Pictures’ நிறுவனம் சார்பில் மொஹான் பெரேரா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்காக இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் குழுவுடன் ஆலோசனைகள் ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

Viveka- March 2, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வெலிகம, பெலேன பகுதியிலுள்ள ஒரு உணவகத்துக்கு அருகில் முன்னதாக 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற ... Read More