Tag: IMF

IMF ஒப்பந்தம் சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும்

Mithu- December 4, 2024

எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “சர்வதேச நாணய ... Read More

IMF இணக்கப்பாட்டை திருத்துங்கள்

Mithu- December 3, 2024

சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை திருத்தி, 1 இலட்சத்தில் இருந்து அறவிடப்படும் வரியை 2 இலட்சத்தில் இருந்து அதிகரித்து, வெட் வரி குறைப்போம் என்று ஆளும் தரப்பினர் தேர்தல் மேடைகளில் தெரிவித்தனர். ஆனால் இதில் ... Read More

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் IMF மதிப்பீடு

Mithu- November 27, 2024

பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு உறுதியுடன் செயற்படுவதை இலங்கை அதிகாரிகள் மீள உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். Read More

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது

Viveka- November 23, 2024

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதற்கு சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் ... Read More

பொருளாதார மீட்சி வேலைத்திட்டத்தில் சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி கோரிக்கை

Mithu- November 19, 2024

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார ... Read More

IMF குழு இன்று இலங்கை வருகை

Mithu- November 17, 2024

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான ... Read More

IMF நீடிக்கப்பட்ட கடன் திட்டம் : 03ஆவது மீளாய்வு காலம்சில தினங்களுக்குள் !

Viveka- October 5, 2024

சர்வதேச நாணய நிதியத்துடன் அமுல்படுத்தப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின்மூன்றாவது மீளாய்வுக்கான காலம் அடுத்த சில தினங்களுக்குள் அறிவிக்கப்படுமெனசர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக்தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய ... Read More