Tag: india fishermnwn

17 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Mithu- January 31, 2025

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (31)  உத்தரவிட்டார்.  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி ... Read More