Tag: Indian fishermen
14 இந்திய மீனவர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள ... Read More
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்ககோரி போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி யாழ்; நகரில் , தீவக கடற்தொழில் அமைப்பினரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள் ... Read More
இந்திய மீனவர்கள் 18 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று (23) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி உள் நுழைந்து எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடிபட்ட 18 இந்திய மீனவர்களே ... Read More
இந்திய மீனவர்கள் 4 பேருக்கு விளக்கமறியல்
மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (20) உத்தரவிட்டார். ... Read More
இந்திய மீனவர்கள் 24 பேர் கைது
நெடுந்தீவு கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய 14 இந்திய மீனவர்கள் இன்று (09) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 இந்திய மீனவர்களும் இரு ட்ரோளர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
இலங்கை கடற்படையினரின் கைதுகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !
இலங்கையின் கடற்படையினர் தொடர்ந்தும் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதை எதிர்த்தும், மத்திய அரசு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியும், இந்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் ... Read More
13 இந்திய மீனவர்களுக்கு விடுதலை
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 மீனவர்கள் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நான்கு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட ... Read More