Tag: indoors

வீட்டுக்குள் வெறுங்காலில் நடப்பவரா நீங்கள் ?

Mithu- June 20, 2024

வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது என்பது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், சிலரது வீடுகளில் குளுமையான டைல்ஸ், சூடான கார்பெட்ஸ்களில் வெறுங்காலுடன் நடந்து, அந்த உணர்வை அனுபவிக்கிறார்கள். ஆனால், இது அதிகமான தீங்கை விளைவிக்கும். வெறுங் கால்களால் ... Read More