Tag: iran
தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றிய சிகை அலங்கார நிபுணர்
ஈரானை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர், இளம்பெண் ஒருவரின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தலைமுடியை வித்தியாசமாக கத்தரித்து சில உருவங்களை ... Read More
லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் தீவிரமான போரை இஸ்ரேல் எதிர்கொள்ளும் – எச்சரிக்கும் ஈரான்
இஸ்ரேல் லெபனானுக்கு இராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டின் மீது தீவிரமான போர் நடத்தப்படும் என ஐ.நா சபை கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர்காட்ஸ், இந்த ஒரு கருத்தே ... Read More
ஈரானின் அடுத்த ஜனாதிபதி யார் ?
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று (28) காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரான் ஜனாதிபதி பதவிக்கான ... Read More
“ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும்”
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த மாதம் 19-ம் திகதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு 4 ... Read More
ஈரான் ஜனாதிபதியின் உடல் நல்லடக்கம்
விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்தெல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று (23) நடைபெற்றது. மறைந்த ... Read More
ஈரான் செல்லும் வெளிவிவகார அமைச்சர்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள தப்ரிஸில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று இரவு ஈரான் செல்லவுள்ளமை ... Read More
ஈரானின் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு
ஈரான் நாட்டின் 14வது ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28ம் திகதி நடைபெறும் என ஈரான் அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஈரானின் முதல் துணை ஜனாதிபதி ... Read More