Tag: israel gaza war

மத்திய காசாவின் பாடசாலை மீது குண்டு தாக்குதல் – 19 பேர் பலி

Kavikaran- October 14, 2024

மத்திய காசா பகுதியின் நுசைரத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் பாடசாலை மீது இஸ்ரேல் நேற்று (13) பீரங்கி குண்டு(ஷெல்) வீசித் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 80 குழந்தைகள் ... Read More

காசா போருக்கு இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவு :பெய்ரூட்டில் தாக்குதல்கள் உக்கிரம் !

Viveka- October 7, 2024

காசா போர் வெடித்து இன்றுடன் (7) ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு லெபனானில் தாக்குதல்களைமேலும் தீவிரப்படுத்தி வருகிறது. தெற்கு பெய்ரூட்டில் நேற்று அதிகாலையில் இடம்பெற்ற இஸ்ரேலின் ... Read More

காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

Kavikaran- September 12, 2024

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளதுடன் இஸ்ரேல்- ஹமாஸ் ... Read More

இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது பிரிட்டன்

Mithu- September 4, 2024

சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகக் கூறி இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனைகளை பிரிட்டன் இடைநிறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் ... Read More

3 நாள் போர் இடைநிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த இஸ்ரேல்

Mithu- August 30, 2024

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா பகுதியில் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இந்த போரை முடிவுக்கு ... Read More

மேற்குக் கரை முழுவதும் சோதனை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

Mithu- August 28, 2024

காசாவின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று (28) திடீரென மேற்குக் கரை மூழுவதும் பலத்த சோதனையில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சோதனையின்போது 9 ... Read More

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

Viveka- August 23, 2024

ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும்தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போர் நிறுத்தம் மற்றும் ... Read More