Tag: israel

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

Viveka- August 23, 2024

ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும்தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காசா போர் நிறுத்தம் மற்றும் ... Read More

போர் நிறுத்த முயற்சி தொடரும் நிலையில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு !

Viveka- August 19, 2024

காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், நேற்று (18) மேற்கொண்ட குண்டு மழையில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ... Read More

காசா போர் நிறுத்தப் பேச்சு 2ஆவது நாளாக நீடிப்பு : இஸ்ரேல் தொடர்ந்து சரமாரி தாக்குதல் !

Viveka- August 17, 2024

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் நேற்று (16) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ... Read More

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் ஆயுதங்களைவிற்க ஒப்புதல் !

Viveka- August 15, 2024

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட புதிய ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆயுத ... Read More

இஸ்ரேல் தாக்குதலில் 25 பலஸ்தீனர்கள் பலி !

Viveka- August 13, 2024

அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் அழைப்பின் பேரில் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நாளை மறுதினம் (15) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,புதிய போர் நிறுத்தத் திட்டத்திற்கு பதில் முந்தைய போர் நிறுத்த திட்டத்தின் அடிப்படையில் ... Read More

காசா போர் நிறுத்த பேச்சை அடுத்த வாரம் ஆரம்பிக்க இஸ்ரேல் இணக்கம் !

Viveka- August 10, 2024

காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் விடுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. எனினும் ஹமாஸ் தரப்பில் இருந்து இது தொடர்பில் ... Read More

“இஸ்ரேலை பழிக்குப்பழி வாங்குவோம்” ; ஈரான் உச்ச தலைவர்

Mithu- August 1, 2024

ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான ... Read More