Tag: isreal

இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா இளவரசர் கடும் எச்சரிக்கை

Mithu- November 12, 2024

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ... Read More

லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் ; இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு

Mithu- November 11, 2024

லெபனான் மற்றும் சிரியா முழுவதும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த 'டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்' ... Read More

தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டம் நிறைவேற்றம்

Mithu- November 8, 2024

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கட்சி மற்றும் அவருடைய ஆதரவு வலதுசாரி கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. பாராளுமன்றத்தில் ... Read More

ஜனாதிபதி டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம்

Mithu- November 7, 2024

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மலை பகுதிகளில் சாகட் ஒயினரீஸ் என்ற பெயரில் ஒயின் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந் நிலையில், புதிய சிவப்பு ஒயின் ஒன்றை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கு, ஜனாதிபதி ... Read More

பாதுகாப்புத்துறை அமைச்சரை அதிரடியாக நீக்கிய நெதன்யாகு

Mithu- November 6, 2024

காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. ... Read More

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

Mithu- October 31, 2024

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக ... Read More

ஹிஸ்புல்லா புதிய தலைவராக நயிம் குவாசம் நியமனம்

Mithu- October 30, 2024

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 ... Read More