Tag: isreal
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் ... Read More
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் பலி
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 ... Read More
காசாவிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்!
காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் நேற்றும் (26) பலர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது. தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள அல் மத்தாரி குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டின் மீது இடம்பெற்ற ... Read More
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் இடங்களில் இஸ்ரேல் நேற்று (20) நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் இஸ்ரேல் ... Read More
பேஜர்கள் வெடித்து 09 பேர் பலி – 2,700 பேர் காயம்
லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த அசம்பாவிதத்துக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் ... Read More
2252 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
இஸ்ரேலில் விவசாயத் துறையில் இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைய இலங்கை பணியாளர்களுக்கு இஸ்ரேல் விவசாயத் துறையில் 5 வருடங்கள் 5 மாதங்களும் தொழில் செய்யும் ... Read More
காசாவில் அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு ; 40 பேர் பலி
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந் நிலையில் தெற்கு ... Read More