Tag: Jaffna Central Bus Station
யாழ்.மத்திய பஸ் நிலையத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் இளங்குமரன்
க்ளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் நடவடிக்கை நேற்று (30) முன்னெடுக்கப்பட்டது. அதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், இராணுவத்தினர், பொலிஸார், இலங்கை ... Read More