Tag: jaffna
யாழ். நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும்
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் ... Read More
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கெளரவ.சுனில்குமார கமகே அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை நேற்று ... Read More
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
யாழ். வேலணை செட்டிபுலம் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தில் வசித்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் ... Read More
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் எடுத்து கூறியுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் வடக்கு ... Read More
காதலி மறுத்ததால் விபரீத முடிவெடுத்த காதலன்
காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், 29 வயது நபர் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் பதிவாகியுள்ளது. வீட்டில் ... Read More
மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்று, தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து ... Read More
தையிட்டியில் 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று(11) ... Read More