Tag: jaffna

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Mithu- January 31, 2025

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். ... Read More

ஜனாதிபதி தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆரம்பம்

Mithu- January 31, 2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் ... Read More

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணம் விஜயம்

Mithu- January 31, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி, யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ... Read More

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

Mithu- January 30, 2025

யாழ்ப்பாணத்தில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கோண்டாவில் பகுதியில் உள்ள மேல் மாடி வீடொன்றினை வாடகைக்கு பெற்று , கீழ் வீட்டில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் , மிக ... Read More

யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேர் கைது

Mithu- January 29, 2025

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ... Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithu- January 29, 2025

இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கடத்திவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (28)  யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக ... Read More

கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

Mithu- January 27, 2025

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ... Read More