Tag: jeep
சட்டவிரோதமாக ஜீப் வாகனத்தை இறக்குமதி செய்தவர் கைது
சட்டவிரோதமாக லேண்ட் குரூஸர் ரக ஜீப் வாகனத்தை இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்ததற்காக வாகன தொழிலதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி ... Read More
சட்டவிரோத ஜீப் வாகனத்துடன் மூவர் கைது
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனத்துடன் மூன்று சந்தேக நபர்களை பாணந்துறை வாலனை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினப்புரி பிரதேசத்தைச் சேர்ந்த 43,45,47 ... Read More