Tag: Kahadagasthigiliya
முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெலியாவ பகுதியில், சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியிலிருந்து விலகி, கொன்கிரீட் தூணில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, ஒரு ... Read More