Tag: Kalutara

முகம் கழுவ சென்றவரை இழுத்து சென்ற முதலை

Mithu- February 13, 2025

களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் முகம் கழுவச் சென்ற நபரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று (12) பதிவாகியுள்ளது.  பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்தபோது, குறித்த நபரை முதலை ... Read More

களுத்துறையில் நீர் வெட்டு

Mithu- February 6, 2025

களுத்துறையின் நான்கு பகுதிகளுக்கான நீர் விநியகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. களுத்துறையில் மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் ... Read More

பணியாற்றாத ஊழியருக்கு சம்பளம் வழங்கியவர் கைது

Mithu- August 23, 2024

களுத்துறை, நேபட பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான அரச தோட்டமொன்றில், பணியாற்றாத ஊழியர் ஒருவருக்கு மாதக்கணக்கில் சம்பளமாக ஆறு இலட்சம் ரூபாவை செலுத்தி வந்த தோட்ட நிர்வாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ... Read More

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ

Mithu- July 24, 2024

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து 5 மாடி கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தீயை ... Read More

கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்

Mithu- June 19, 2024

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் மர்ம சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது. களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு தங்கியிருந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், பரிசோதனைக்காக சாதனத்தை ... Read More

ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithu- June 14, 2024

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ கடற்கரையில் கரையொதுங்கி ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்க்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (13) காலை சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ... Read More